தமிழகம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை! Oct 13, 2023 தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரி அமலாக்கத்துறை தஞ்சாவூர் பாபநாசம் அரசு தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் மணல் துஷாரி தின மலர் தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, மருவூர் குவாரிகள் சோதனை நடைபெற்றது. The post தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை! appeared first on Dinakaran.
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்
போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
குமரி கடலில் கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் லேசான மழை; கடும் குளிர் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் கமிஷனர் அருண் தலைமையில் 16,000 போலீஸ் பாதுகாப்பு: மெரினாவில் 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு