காசி திரையரங்கு அருகே சாலை விபத்து : ஐடி பொறியாளர் பேருந்து மோதி பலி!!

சென்னை : சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே சிக்னலைக் கடக்க முயன்ற ஐடி பொறியாளர் ரிஷி கெளதம் மீது அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காசி திரையரங்கு அருகே சாலை விபத்து : ஐடி பொறியாளர் பேருந்து மோதி பலி!! appeared first on Dinakaran.

Related Stories: