ஆசிய விளையாட்டுப் போட்டி: 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

சீனா: ஆசிய விளையாட்டுப் போட்டி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. 800 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை கடந்து 2-ம் இடம் பிடித்த இந்தியாவின் முகமது அஃப்சல் வெள்ளி வென்றுள்ளார்.

The post ஆசிய விளையாட்டுப் போட்டி: 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் appeared first on Dinakaran.

Related Stories: