நேபாளத்தின் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு..!!

நேபாளம்: நேபாளத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் பிற்பகல் 2.51 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியுடன் கட்டடங்களில் இருந்து வெளியேறினர்

The post நேபாளத்தின் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: