இதையறிந்த ரயிலின் லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தினார். தகவலறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கற்களையும், இரும்பு ராடுகளையும் அப்புறப்படுத்தினர். அதன்பின் அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக கங்கர் காவல் நிலைய ேபாலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். ரயிலின் லோகோ பைலட் உரிய நேரத்தில் செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
The post ‘வந்தே பாரத்’ ரயில் சென்ற தண்டவாளத்தில் இரும்பு ராடு, கற்கள்: லோகோ பைலட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.
