ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது. வில்வித்தையில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: