டெல்டா மாவட்டங்களில் அக்.6-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: டெல்டா மாவட்டங்களில் அக்.6-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து -அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

The post டெல்டா மாவட்டங்களில் அக்.6-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: