குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த 9பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை

குன்னூர்: குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த 9பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். விபத்தில் காயமடைந்த 40 பேருக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயத்துடன் சிகிச்சை பெறுவோருக்கு அரசு அறிவித்த

Related Stories: