பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி : ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நேற்று இரவு 7.21 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது.

The post பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: