வாஷிங்டன்: ஹாரி பாட்டர் புகழ் நடிகரான சர் மைக்கேல் காம்பன் (82) உடல்நலக் குறைவால் காலமானார். உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஹாரி பாட்டர் திரைப்படம் 8 பாகங்களாக வெளி வந்தன. ஹாரி பாட்டரின் படத்தின் 6 பாகங்களில் பேராசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
The post ஹாரி பாட்டர் புகழ் நடிகரான சர் மைக்கேல் காம்பன் உடல்நலக் குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.