ஆசிய விளையாட்டு: பாய்மர படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை நேகா தாக்கூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்..!!

ஹாங்சோ: தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் பெண்களுக்கான பாய்மர படகுப்போட்டியில் இந்தியாவின் நேஹா தாக்கூர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

The post ஆசிய விளையாட்டு: பாய்மர படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை நேகா தாக்கூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்..!! appeared first on Dinakaran.

Related Stories: