வாள்வீச்சு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி தோல்வியடைந்தார். உலகின் 11ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷாவோவிற்கு எதிரான போட்டியில் பவானிதேவி தோல்வியுற்றார். சீனாவின் ஷாவோவிற்கு எதிரான போட்டியில் 9-15 என்ற புள்ளிகள் கணக்கில் பவானிதேவி தோல்வியடைந்தார்.

The post வாள்வீச்சு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: