பொதுமக்களுக்கு இடையூறு சிங்கப்பூர் இந்தியருக்கு 2 வாரம் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராய் ரவி ஜெகநாதன், இம்மாத தொடக்கத்தில் காபி ஷாப் ஒன்றுக்கு செல்வோரை பார்த்து கூச்சலிட்டு இடையூறு ஏற்படுத்தினார். இது தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 2 வாரம் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம் காபி ஷாப்பில் கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் அவர் 5 நாட்கள் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.

The post பொதுமக்களுக்கு இடையூறு சிங்கப்பூர் இந்தியருக்கு 2 வாரம் சிறை appeared first on Dinakaran.

Related Stories: