கனடா நாட்டவருக்கு விசா கிடையாது: இந்தியா அறிவிப்பு

ஒட்டாவா: கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது. காலிஸ்தான் விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நிலவும் நிலையில் இந்தியா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post கனடா நாட்டவருக்கு விசா கிடையாது: இந்தியா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: