தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் தாக்க முயற்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்த, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமானுக்கு எதிராக புகாரளித்த நடிகை விஜயலட்சுமிக்கு அடைக்கலம் கொடுத்ததாக வீரலட்சுமியை தாக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

The post தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் தாக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: