சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் appeared first on Dinakaran.

Related Stories: