உலகம் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!! Aug 11, 2023 இருக்கிறது டமாஸ்கஸ் சிரியா தின மலர் டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். The post சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்
ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு ஏன் நோபல் பரிசு? என்னைவிட தகுதியானவர் யாரும் இல்லை: அதிபர் டிரம்ப் காட்டம்
அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு
1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை: இணையத்தில் குவியும் கடும் கண்டனங்கள்
செயற்கை நுண்ணறிவால் உருவான விபரீதம்; இங்கிலாந்தில் ‘எக்ஸ்’ தளம் முடங்குகிறது?.. எலான் மஸ்கிற்கு அரசு கடும் எச்சரிக்கை
மாஜி மெய்க்காப்பாளருடன் லிவ் இன் வாழ்க்கை; நடிப்பு தொழிலை விட்டு ‘நர்ஸ்’ வேலைக்கு சென்ற நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு
குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை: பலியானவரை விமர்சித்த டிரம்பால் பரபரப்பு