கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் 4 வது நாளாக பணிகளை தொடங்கியது என்எல்சி

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் 4 வது நாளாக பணிகளை என்எல்சி நிறுவனம் தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

The post கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் 4 வது நாளாக பணிகளை தொடங்கியது என்எல்சி appeared first on Dinakaran.

Related Stories: