பள்ளியில் பவள விழா

இளையான்குடி, ஜூலை 30: இளையான்குடியில் மேல்நிலைப் பள்ளியின் 75ம் ஆண்டு பவள விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பவள விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷாஅஜித், எம்எல்ஏ தமிழரசி, முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதின், பொதுக்குழு உறுப்பினர் செய்யது, திமுக அயலக அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பள்ளியில் பவள விழா appeared first on Dinakaran.

Related Stories: