சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அறிமுக கூட்டத்தின் புகைப்படங்கள்..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நடைபெற்றது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அறிமுக கூட்டத்தின் புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: