மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மெல்கோத்தாவில் உள்ள சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது 30 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
The post மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி appeared first on Dinakaran.