உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பீர் திருவிழாவான அக்டோபர்ஃபெஸ்ட் வெகு விமர்சையாக நடைபெற்றது. 200 ஆண்டுக்கால வரலாற்று விழாவான இந்த பீர் திருவிழா 26 முறை மட்டுமே நடக்காமலிருந்ததாக கூறுகின்றனர்.
The post சியர்ஸ்… 200 ஆண்டுக்கால பழமையான ஜெர்மனி பீர் திருவிழா! appeared first on Dinakaran.