ஓணம் பண்டிகை: கேரளாவில் புகழ்பெற்ற புலிக்காளி ஆட்டம் உற்சாகம்!!

கேரளா மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற புலிக்காளி ஆட்டம் உற்சாகமாக நடைபெற்றது. 7 அணிகளாக பிரிந்து ஆண்கள் வேடமிட்டு நடனம் ஆடினர். 500க்கும் மேற்பட்டோர் புலிக்காளி நடனத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

 

 

The post ஓணம் பண்டிகை: கேரளாவில் புகழ்பெற்ற புலிக்காளி ஆட்டம் உற்சாகம்!! appeared first on Dinakaran.

Related Stories: