காசாவில் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கத்தாரில் உள்ள வணிக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயிரம் கரடி பொம்மைகள். உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்கள் அடங்கிய கருப்பு டி-சர்ட் அணிந்தபடி காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..
The post காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..!! appeared first on Dinakaran.