இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக்க..!!

இலங்கையின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அநுர குமார திசநாயக அவர்களுக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த் சூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

 

The post இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக்க..!! appeared first on Dinakaran.

Related Stories: