பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 85வது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாசுக்கு வாழ்த்துகள். இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: