விழுப்புரம் கோட்டகுப்பத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி 4 ஆக உயர்வு

விழுப்புரம்: விழுப்புரம் கோட்டகுப்பத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி 4 ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது கார் மோதியதில் லட்சுமி, கோவிந்தம்மாள், கெங்கம்மாள் பலியாகியுள்ளனர்.

The post விழுப்புரம் கோட்டகுப்பத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி 4 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: