யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி

சென்னை : யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுக்கு முன் யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் கிடைக்கச் செய்தார் என்று கூறிய அவர், உலக நாடுகள் யோகாவை ஏற்றுக் கொண்டது; யோகாவைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

The post யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி appeared first on Dinakaran.

Related Stories: