பண்ருட்டி தர்காவில் 2 குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்..!!

பண்ருட்டி: அவுலியா தர்காவுக்கு கூட்டத்தோடு கூட்டமாக வந்த பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். தர்காவில் தனது 6 வயது மகள், 3 வயது மகனை தாய் விட்டுச் சென்றுள்ளார். காவல்துறையினர் 2 குழந்தைகளையும் கடலூர் குழந்தைகள் நல காப்பாக்கத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

The post பண்ருட்டி தர்காவில் 2 குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்..!! appeared first on Dinakaran.

Related Stories: