தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்

டெல்லி: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: