டெல்லி, அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை பணியிடம் மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: டெல்லி, அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை பணியிடம் மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கவுரங்காந்தை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்க்கும், அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாரை கேரள உயர்நீதிமன்றத்திற்க்கும், பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் பஜாஜை அலாகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

The post டெல்லி, அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை பணியிடம் மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: