சிறிது நேரத்தில் அந்த ஆடியோவை, தான் வேறொரு பெண்ணிடம் தமாசாக பேசி அனுப்புவதற்கு பதிலாக குழுவில் பகிர்ந்து விட்டதாகவும், இதனை குழுவில் இருப்பவர்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று விளக்கம் அளித்து மறு ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதிமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. அதிமுக மாவட்ட அவை தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடியவர் இவ்வளவு ஆபாசமாக பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அதிமுக அவை தலைவர் ஆபாச ஆடியோ வைரல் appeared first on Dinakaran.