டெல்லி ஔரங்கசீப் சாலையை டாக்டர் அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்து டெல்லி மாநகராட்சி அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையின் பெயரை மாற்றி டெல்லி மாநகராட்சி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

The post டெல்லி ஔரங்கசீப் சாலையை டாக்டர் அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்து டெல்லி மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: