புஜாரா மீண்டு வருவார்

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே அளித்துள்ள பேட்டி: புஜாரா நீக்கப்பட்டிருப்பதை அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவாக நான் பார்க்கவில்லை. நிச்சயமாக அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார். கடந்த முறை ரகானே நீக்கப்பட்ட போது அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என தெரிவித்தனர். ஆனால் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். இதேபோன்று புஜாராவும் அணிக்கு மீண்டும் திரும்புவார் என்றார்.

The post புஜாரா மீண்டு வருவார் appeared first on Dinakaran.

Related Stories: