தமிழகம் திருச்சியில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! Jun 19, 2023 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி உதயநிதி ஸ்டாலின் முதல் அமைச்சர் சைதி முர்துசா பள்ளிவாசல் திருச்சி: திருச்சியில் உள்ள சையது முர்துசா பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டர். The post திருச்சியில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.
லஞ்ச ஒழிப்பு சோதனை சார்பதிவாளர் வீட்டில் மண்ணில் புதைத்த ரூ.12 லட்சம் சிக்கியது: 80 சவரன் நகையும் பறிமுதல்
‘பாஜவில் பயணிக்க முடியாது… சுயமரியாதை முக்கியம்’ அண்ணாமலைக்காகத்தான் தமிழிசையை விமர்சித்தேன்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பகீர் பதிவு
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2, 2ஏ பணியில் 2,327 காலிபணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்; செப்டம்பர் 14ல் முதல்நிலை தேர்வு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு கூடுதல் பொறுப்பு
வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பில் 77 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புலன் விசாரணைக்காக சீல் வைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி 3வது தளத்தை திறக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி
கள்ளக்குறிச்சி விஷசாராய பலி குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக சார்பில் மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை