மாவட்ட திட்டகுழு திமுக வேட்பாளர்கள் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

 

ஊட்டி, ஜூன் 11: நீலகிரி மாவட்ட திட்டகுழு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரவிகுமார், ஜார்ஜ், முஸ்தபா, ராமசாமி, எஸ்.பாபு, ராஜேந்திரன், விசாலாட்சி ஆகியோர் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு மாவட்ட அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக்கை சந்தித்தி பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா,

உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, பில்லன், சதக்கத்துல்லா, மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், மாவட்ட அமைப்பாளர்கள் காந்தல் ரவி, ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், கீழ்குந்தா பேரூர் கழக செயலாளர் சதீஷ்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கஜேந்திரன், செல்வராஜ், இளங்கோ, நிர்மல் உட்பட கழக நிர்வாகிகள் குண்டன், செல்வன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் உள்ளனர்.

The post மாவட்ட திட்டகுழு திமுக வேட்பாளர்கள் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: