சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை..!!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, கே.கே.நகர், அசோக் நகர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. நங்கநல்லூர், மடிப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை..!! appeared first on Dinakaran.

Related Stories: