சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன நிறுத்த பகுதி 3 மாதங்களுக்கு செயல்படாது: நிர்வாகம் அறிவிப்பு
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மார்ச் 24 முதல் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி தற்காலிகமாக செயல்படாது என அறிவிப்பு..!!
ஆலந்தூர் 163, 165வது வார்டு திமுக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
ஆலந்தூர் குன்றுமேடு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 2 மாதம் உடல்களை தகனம் செய்ய இயலாது: சென்னை மாநகராட்சி
ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் தற்காலிகமாக செயல்படாது: மெட்ரோ நிர்வாகம்
புதுக்கோட்டை இலுப்பூர் அருகே ஆலந்தூரில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி பகுதிகளில் பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்.!
ஆலந்தூர், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.447 கோடியில் 120 கி.மீட்டருக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணி: 8 லட்சம் மக்கள் பயனடைவர்
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
மணப்பாக்கம் டிஎல்எப் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ கனெக்ட் திட்ட வாகன சேவை துவக்கம்: மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்; ஓராண்டுக்குள் நெரிசல் குறைக்கப்படும் என பேட்டி
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் டிஎல்எஃப் சைபர்சிட்டி, போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவை: மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார்
சென்னை கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
ஆலந்தூரில் பொங்கல் கோலப்போட்டி
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா; ஆலந்தூர், நங்கநல்லூரில் 1000 பேருக்கு அன்னதானம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்
ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து குருநானக் கல்லூரி வரை இணைப்பு சிற்றுந்து இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
ஆலந்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குருநானக் கல்லூரி வரை இன்று முதல் இணைப்பு பேருந்து இயக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ஆலந்தூரில் உள்ள இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாழை, மந்தாரை இலை: மண்டல சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் 5வது வழித்தடத்தில் 1,640 அடி நீளத்திற்கு 100 அடி உயரத்தில் வளைவு மேம்பாலம்: பட்ரோடு - ஆலந்தூர் வரை அமைகிறது