அரக்கோணம் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்தில் 100-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா!

ராணிபேட்டை: அரக்கோணம் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்தில் 100-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழாவில் 21 ஹெலிகாப்டர்கள் பைலட் பயிற்சி முடிந்து செல்கின்றனர். நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய ஹெலிகாப்டர் பைலட்களுக்க விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன.

The post அரக்கோணம் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்தில் 100-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா! appeared first on Dinakaran.

Related Stories: