ரஷ்யாவின் மகடான் நகரில் பயணிகளை அழைத்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோ சென்றது


ரஷியா: ரஷ்யாவின் மகடான் நகரில் பயணிகளை அழைத்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோ சென்றது ஏர் இந்தியா மாற்று விமானம், மும்பையில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியாவின் மாற்று விமானம் அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்றது. டெல்லி-சான்பிரான்சிஸ்கோ விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ரஷ்யாவுக்கு விமானம் திருப்பிவிடப்பட்டது.

The post ரஷ்யாவின் மகடான் நகரில் பயணிகளை அழைத்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோ சென்றது appeared first on Dinakaran.

Related Stories: