ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டின் சார்-இ-புல் மாகாணத்தில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக சென்ற மினி பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: