அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 4-ல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது. அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளத்தில் பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகி உள்ளது.

The post அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: