அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவு

வாஷிங்டன்: அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது. ஜெரிமி என்ற நகருக்கு அருகே 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

The post அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: