உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது அமெரிக்காவின் நியூயார்க்..!!

வாஷிங்டன்: உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் ஆக காரணம் ஆகும். செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த ஹாங்காங் 2வது இடத்துக்கு சென்றுள்ளது. செலவுமிக்க நகரங்களில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா 3-வது இடம், லண்டன் 4-வது இடம், சிங்கப்பூர் 5-வது இடத்தில் உள்ளன.

The post உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது அமெரிக்காவின் நியூயார்க்..!! appeared first on Dinakaran.

Related Stories: