அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது மைக் பென்ஸ் துணை அதிபராக இருந்தார்; தற்போது குடியரசு கட்சியின் சார்பாக டிரம்பை எதிர்த்து களமிறங்கியுள்ளார்

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு appeared first on Dinakaran.

Related Stories: