விருதுநகர் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: மீசலூர் விலக்கு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியாகினர்.

The post விருதுநகர் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: