திருவண்ணாமலை: திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை தொடங்கினர். மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி. வரும் தேர்தல் மோடிக்கும், மு.க.ஸ்டாலினுக்குமான தேர்தல் என தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும். எடப்பாடி பழனிசாமியை அடிமையாக்கி தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது என கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை அடிமையாக்கி தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
- தலுனா பாஜபி
- எடபாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை
- உதயநிதி ஸ்டாலின்
- திருவண்ணாமலை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுகா
- எடப்பாடி பழனிசாமி
- மோடி
- ப.
- கே
- ஸ்டாலின்
- கே. ஸ்டாலின்
