புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று புற நோயாளிகள் பிரிவு இயங்காது..!!

புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று புற நோயாளிகள் பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: