ஒடிசா: ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்டிகளை மீட்க ராட்சத இழுவை தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஒடிசா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு ரயில் பெட்டியையும் தூக்கி தண்டவாளத்தில் நிறுத்த ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது.
The post ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்டிகளை மீட்க ராட்சத இழுவை தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளது: ஒடிசா டி.ஜி.பி appeared first on Dinakaran.