தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!! Jun 02, 2023 ஸ்டெர்லைட் தாவர எதிர்ப்புக் குழு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஸ்டெர்லைட் ஆலை ஸ்டெர்லைட் தூத்துக்குடி தின மலர் Ad தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு சார்பில் அகற்றப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது. The post தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!! appeared first on Dinakaran.
தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கு பூர்வாங்கப்பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர் மாணவ, மாணவிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
கலை உலகம், அரசியல் உலகம், அறிவுலகம் குறித்த சிந்தனையாளர் மறைந்துவிட்டார்: நடிகர் ராஜேஷ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!!
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
50 ஆண்டுகளாக வளர்த்த கட்சியை ஒரே நொடியில் உடைத்தவர்; தாயை தாக்க முயன்றவர் அன்புமணி: பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!!